தொடர்ந்து உயரும் இலங்கையின் பணவீக்கம்
Sri Lanka Inflation
Sri Lanka Food Crisis
World Economic Crisis
By Benat
ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் மேலும் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 66.7 ஆக இருந்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் வகையைச் சேர்ந்த பணவீக்கமும் உயர்வு

ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அத்துடன், உணவு அல்லாத பொருட்களின் விலை 57.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் வகையைச் சேர்ந்த பணவீக்கமும் 32.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US