உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை 5 வது இடத்தில்:உலக வங்கி

Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation Sri Lanka Food Crisis
By Steephen Aug 23, 2022 05:55 AM GMT
Report

உலகில் அதிகளவில் உணவு விலை பணவீக்கம் காணப்படும் நாடுகளில் இலங்கை 5 வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின் அடிப்படையில், உலகில் மிக அதிகளவிலான உணவு விலை பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் காணப்படுகிறது.

உலகில் உச்ச உணவு விலை பணவீக்கம் நிலவும் நாடுகள்

உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை 5 வது இடத்தில்:உலக வங்கி | Consumer Price Index Rate Of Inflation

சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இலங்கையை விட உச்சத்தில் இருக்கின்றன. இதனடிப்படையில் லெபனான் முதல் இடத்திலும் சிம்பாப்வே இரண்டாவது இடத்திலும் வெனிசூலா மூன்றாவது இடத்திலும் துருக்கி நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

இதனிடையே தேசிய நுகர்வோர் விலை சுட்டெணுக்கு அமைய கடந்த ஜூலை மாதம் இலங்கையின் பணவீக்க வேகம் 66.7 வீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதம் காணப்பட்ட பணவீக்க வேகத்துடன் ஒப்பிடும் போது, 7.8 வீத அதிகரிப்பு.

82.5 வீதமாக அதிகரித்த உணவு விலை பணவீக்கம்

உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை 5 வது இடத்தில்:உலக வங்கி | Consumer Price Index Rate Of Inflation

இதனிடையே ஜூலை மாதம் உணவு விலை பணவீக்கம் 82.5 வீதமாக அதிகரித்துள்ளதுடன் கடந்த ஜூன் மாதம் உணவு விலை பணவீக்கம் 75.8 வீதமாக காணப்பட்டது எனவும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் அல்லாத பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இதனால், மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US