முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா
முல்லைத்தீவு - அளம்பில் வடக்கு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு ,கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் கரைவலையில் சிக்கி புள்ளி சுறாவொன்று கரைக்கு வந்த நிலையில், பின்னர் அந்த புள்ளி சுறாவினை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் மற்றுமொறு புள்ளி சுறா ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் கடலாமைகள் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
