கொழும்பு மோதரை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்
Colombo
Sri Lanka
By Dev
கொழும்பு (Colombo) - மோதரை கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் இன்று (28.05.2024) காலை 6 மணியளவில் கரையொதுங்கியுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 11 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US