சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: சாதனை படைத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Kalmunai
Education
By K. S. Raj
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி 2022(2023) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 263 மாணவர்கள் தோற்றி 254 மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரக்கூடிய வகையில் சித்தியடைந்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்கள்
மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் 8ஏ சித்திகளை 32 மாணவர்களும், 7ஏ சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியாகியுள்ள சா.தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி விதுர்ஷாவின் நெகிழ்ச்சி பதிவு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US