நாட்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

Sri Lanka Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Dharu Sep 06, 2025 06:10 AM GMT
Report

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (5) இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிததுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அடுத்தடுத்து பதிவான 4 துப்பாக்கிச்சூடுகள்

மேல் மாகாணத்தில் அடுத்தடுத்து பதிவான 4 துப்பாக்கிச்சூடுகள்

பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 95 Shooting Incidents In The Country So Far

மேலும், மருதானை பஞ்சிகாவத்தை வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் முன்பாக இன்று (6) அதிகாலை 1.40 மணியளவில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இன்று அதிகாலை 1.38 மணியளவில் நீர்கொழும்பு குட்டுடுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இன்று நான்கு சம்பவங்கள் 

நிதி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நாட்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 95 Shooting Incidents In The Country So Far

அத்தோடு, பாணந்துறை, அலுபோமுல்ல, பமுனுகம திஸ்ஸ மாவத்தையில் உள்ள ஒரு கடையில் இன்று (6) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த முதலாம் திகதி(01.09.2025) மிட்டியகொடவின் மலவண்ண பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் நாட்டில மொத்தம் 90 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியிருந்தன.

அதன்பின்னர், இடமபெற்ற 2 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும்  இன்று இடம்பெற்ற 4 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் நாட்டில் மொத்தம் 96 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் 50 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் தன்னுயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றும் வைத்தியர்

இலங்கையில் தன்னுயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றும் வைத்தியர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US