தமிழக தேர்த்திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்! 10பேர் பலியாகினர்(Photo)
Tamil nadu
Tamil Nadu Police
By Indrajith
தமிழகம் -தஞ்சாவூர் அருகில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கம் காரணமாக 10 பேர் பஉயிரிழந்துள்ளனர்.
களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், 94-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.
இதன்போது தஞ்சாவூர் பூதலூர் சாலையில் உயர் மின்அழுத்த கம்பியுடன் தேர் உரசியபோதே மின்சார தாக்கம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே 10பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தஞ்சை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US