கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் 88 நபர்களின் எலும்புக்கூடுகள்

Colombo Sri Lanka Police Investigation Law and Order
By Dharu Aug 21, 2025 11:16 AM GMT
Report

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிய உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின் போது ஜூலை 2024 இல் முதன்முதலில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

பாஜக - திமுகவை பகிரங்கமாக எச்சரித்த தவெக தலைவர் விஜய்

பாஜக - திமுகவை பகிரங்கமாக எச்சரித்த தவெக தலைவர் விஜய்

17 மனித புதைகுழிகள் 

இதற்கமைய கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சனா திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவா வழங்கிய தொல்பொருள் நிபுணத்துவத்துடன் குறித்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் 88 நபர்களின் எலும்புக்கூடுகள் | 88 Skeletons Found In Colombo Port Mass Grave

இதன்படி இலங்கை இதுவரை நாடு முழுவதும் 17 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் தெரிவிதிருந்தார்.

இலங்கையில் பல மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வலயமுமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக கொழும்பு துறைமுக புதைகுழி காணப்படுகிறது.

கடந்த 2024 ஜுலை மாதம் 13ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியிலிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்போது அப்போதைய பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக் கலாம் என்ற சந்தேகம் அப்பொது வெளிப்பட்டிருந்தது. ‘’இந்த இடத்தில் கடற்படை முகாமொன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக காவல்துறை என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது.

இதனாலேயே, இந்த மனி தப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US