இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாவிற்கு பலி!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் எட்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மூன்றாவது தொடர்ச்சியான நாளாக இன்றும் இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது.
இன்று மாத்திரம் 848 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டின் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.
6703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 56,277 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.


புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
