ஐந்து வருடங்களுக்குள் பொலிஸாரின் கைது நடவடிக்கைகளில் 79 பேர் உயிரிழப்பு
Sri Lanka Police
Human Rights Council
Sri Lanka
By Aanadhi
கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
உயிரிழந்தவர்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கைது செய்வதற்கான முயற்சியின் போது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யும் போது பொலிஸார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த வழிகாட்டல் ஆலோசனைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US