நெடுந்தீவு பிரதேசத்தில் 25000 ரூபா கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரிவு

Jaffna Government Of Sri Lanka Cyclone
By Theepan Dec 12, 2025 08:32 AM GMT
Report

நெடுந்தீவு பிரதேசத்தில் 25000 ரூபா கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களது எண்ணிக்கை 1410 எனவும், பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களது எண்ணிக்கை 4102 எனவும், மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1190 எனவும், டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1216 எனவும், 25000 ரூபா கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 778 எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

டித்வா புயல் தொடர்பாக 2024/2025ஆம் ஆண்டுகளுக்கான புள்ளிவிபரக் கையேடுகளின்படி நெடுந்தீவு பிரதேச செயலாளரால் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்

பேரிடரின் போது பலரின் உயிர்களை காப்பாற்றிய இளம் யுவதி திடீரென மரணம்

சரியான தகவல்களை பெற முடியாத நிலை

அந்த அறிக்கையில் மேலும், உடனடியாக மேற்படி அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் நெடுந்தீவு பிரதேசமானது சகல போக்குவரத்து மார்க்கங்களும் துண்டிக்கப்பட்டதுடன், மின்சாரம் மற்றும் சகல தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் வெள்ள இடரில் கிராமங்கள் தோறும் சென்று சரியான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.

நெடுந்தீவு பிரதேசத்தில் 25000 ரூபா கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரிவு | 778 Houses Selected For Neduntheevil Allowance

இதன்காரணமாக எமது புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையிலும், கடந்தகால அனர்த்த அனுபவங்களின் அடிப்படையிலும் மாவட்ட செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் நெடுந்தீவில் வசித்த குடும்பங்கள் அனைத்துமே சமூக பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு முகம்கொடுத்ததுடன் பாரிய பாதிப்பினையும் எதிர்கொண்டனர்.

கொழும்பு மாநகர சபையில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

கொழும்பு மாநகர சபையில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள்

இதன் அடிப்படையிலேயே குறித்த தகவல் வழங்கப்பட்டது. தற்போது அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப உரிய படிவங்களுக்கு அமைவாக பொருத்தமான உத்தியோகத்தர்களால் பெறப்படுகின்ற உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்பதனை தயவுடன் அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்

மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US