கிண்ணியாவில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்து வைப்பு

Trincomalee Hospitals in Sri Lanka Eastern Province
By Kiyas Shafe Mar 26, 2025 02:10 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவு ஒன்று இன்று (26) புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு, வைத்தியசாலையின், வைத்திய அத்தியேட்சகர் D. H. நயன சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கருத்து தெரிவித்த கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநல ஆரோக்கிய வைத்திய அதிகாரி ஏ. கே. எம். நஸ்மி  குறித்த பிரதேசத்தில், 2024 ஆம் ஆண்டு, தங்களை தாங்களே பல முறைகளில், துன்புறுத்தி தவறான முடிவு எடுக்க முயற்சித்த 71 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போதை பொருள் பாவனை, இளம் வயது திருமணத்தில் பின்னர் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் தாக்கங்கள் இவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

விந்தணு வங்கியில் 40 நன்கொடையாளர்கள் பதிவு..!

விந்தணு வங்கியில் 40 நன்கொடையாளர்கள் பதிவு..!

சிகிச்சை

கிண்ணியா பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2021 ஆண்டை விட, 2024 ஆண்டு உளநல சேவையை பெற எமது பிரிவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.

2021 ஆண்டு 40 பேர் இங்கு சிகிச்சை பெற வந்தனர். 2024 ஆண்டு, 130 க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

விஞ்ஞான ரீதியாக சிகிச்சை அளித்து, உளநலம் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

கிண்ணியாவில் உளநல சிகிச்சைக்காக புதிய பிரிவு திறந்து வைப்பு | 71 People Suicide In 2024 In Kinniya

இந்த விடயம் ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்காகவே அந்த பிரிவை தற்போது நாங்கள் ரம்மிய இல்லமென மாற்றியிருக்கிறோம்.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே அவதானித்து, இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை, குணமாக்க முடியும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, பாடசாலைகளும் இதனை அறிந்திருப்பது அவசியமாகும் என்றும் அவர், மேலும் தெரிவித்தார். 

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US