தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Ampara
Sri Lankan Peoples
By Bavan
அம்பாறையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று(11.06.2026) அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூந்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் சிவயோகன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வர் ரி.சரவணபவன், அமெரிக்க மிஷன் தேவாலய போதகர் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.


Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US