வவுனியா உட்பட 7 புதிய மாநகர சபைகள்:முதல் கட்ட வர்த்தமானி வெளியீடு

Ampara Mannar Trincomalee Vavuniya Dinesh Gunawardena
By Steephen Sep 16, 2022 10:29 AM GMT
Report

அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பிரதான நகரங்களை கொண்ட மாநகர சபைகளாக அபிவிருத்தி செய்யும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 7 மாவட்டங்களில் தலைநகரங்களை 7 மாநகர சபைகளாக தரம் உயர்த்தும் முதல் கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா, திருகோணமலை ஆகிய மாநகர சபைகளாக தரம் உயரும்

வவுனியா நகர சபை- vavuniya Urban Council

இதனடிப்படையில் 7 நகர சபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படும். வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை ஆகியவற்றை மாநகர சபைகளாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பெயர் பலகை-Trincomalee Name Board

மன்னார் மற்றும் அம்பாறை தொடர்பான வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை

மன்னார் நகர சபை-Mannar Urban Council

மன்னார், அம்பாறை நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US