22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்
Parliament of Sri Lanka
High Court of Sri Lanka
By Kamal
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 41 மனுக்கள் இணையவழியில் (Online) தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அமைப்பியல் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (01) காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US