இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள மேலும் 3 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் 6 யுக்ரேன் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக சுற்றுலா பயணிகளின் உள்வருகைக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம், நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது யுக்ரேன் சுற்றுலா பயணிகள் மாத்திரம் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் 639 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 42702 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது வைத்தியசாலையில் 7884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan