நானுஓயாவில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில்..
Sri Lankan Schools
School Children
schools
By Thiva
நானுயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றின் கூரையிலிருந்து குளவிக்கூடு கலைந்ததில் அங்கிருந்த மாணவர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (18) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 6 மாணவர்கள் குளவி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி முலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US