சுவிஸ் வங்கியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்களின் கணக்குகள் கண்டுபிடிப்பு
இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 6 உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் சுவிஸ் வங்கியில் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த 6 பேரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் கொழும்பை சேர்ந்த 14 பேரின் வங்கி கணக்குகள் இவ்வாறு சுவிஸ் வங்கியில் உள்ளதென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிக்கு சொந்தமான சுவிஸ் வங்கி கணக்குகள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
