டெல்லியில் புறப்பட்ட போது தீப்பற்றி எரிந்த சுவிஸ் விமானம்! 6 பேர் படுகாயம்

Delhi Switzerland Flight
By Shadhu Shanker Apr 26, 2026 08:19 AM GMT
Report

டெல்லி விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த SWISS விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினால் தீப்பற்றிய சம்பவத்தினால், அதில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்!

ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிசுவை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்!

 6 பேர் காயம்

அனைத்து பயணிகளும் அவசர சறுக்குப் படிக்கட்டுகள் (emergency slides) மூலம் ஓடுபாதையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சிற்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

LX147 என்ற விமான எண் கொண்ட Airbus A330 வகை விமானம், அதிகாலை 1:08 மணியளவில் புறப்படத் தொடங்கியபோது, அதன் ஒரு இயந்திரம் செயலிழந்ததுடன் தீப்பற்றியதாக அதிகாரிகள் கூறினர்.

SWISS நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் LX147 விமானம் தொடர்பான சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் உள்ளது. HB-JHK பதிவு எண் கொண்ட Airbus A330 விமானம் இது. இந்த விமானத்தில் 228 பயணிகளும், 4 குழந்தைகளும் இருந்தனர்.

சம்பவத்தை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

இயந்திரத்தில் கோளாறு

மேலும், இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்குப் பிறகு, ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்படுவது ரத்து செய்யப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். 6 பயணிகள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று விமான நிறுவனம் தெரிவித்தது.

டெல்லியில் புறப்பட்ட போது தீப்பற்றி எரிந்த சுவிஸ் விமானம்! 6 பேர் படுகாயம் | 6 Injured Swiss Air Flights Engine Fail Catch Fire

சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. சறுக்குப் படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாத சிலருக்காக, படிக்கட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போது பயணிகளுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் அல்லது ஹோட்டல் தங்குமிட வசதிகள் செய்து தரப்படுகின்றன.

பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, அவர்களுக்கு தொடர்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது அனைவருக்கும் மன அழுத்தமான நிலை. எங்கள் குழுக்கள் நேரடியாக பயணிகளை கவனித்து வருகின்றன.

பயண வசதி

உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம்,” என்று SWISS தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை முழுமையாக கண்டறிய நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்நுட்ப நிபுணர்கள் டெல்லிக்கு வந்து விமானத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.

“எங்கள் பயணிகளின் மற்றும் குழுவினரின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமை. பயணிகளுக்கு விரைவான மாற்று பயண வசதிகளை ஏற்படுத்த தீவிரமாக பணியாற்றுகிறோம்,” என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US