மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்பரி சங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி

Batticaloa Hospitals in Sri Lanka Crime Branch Criminal Investigation Department Money
By Bavan Oct 15, 2024 04:45 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58,5853 ரூபா நிதி மோசடி தொடர்பில் விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த கூட்டுறவு (சிக்கன) சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024ஆம் ஆண்டு பெறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்த போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அந்த காலப்பகுதியில் சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸாருக்கு புதிய நிர்வாகம் முறைப்பாடு செய்த நிலையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து அதிக நிதி அறவிடப்படுவதாக முறையீடு

கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து அதிக நிதி அறவிடப்படுவதாக முறையீடு

சந்தா பணம் 

இதன்போது, இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு மேலானோர் உறுப்பினர்களாக இருப்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்பரி சங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி | 58 Lakhs Money Fraud Batticaloa Teaching Hsopital

இந்தநிலையில், வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் ஆண் பரிசாதகர் ஒருவர், கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக பெறுப்பேற்று 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான காலப்பகுதி வரை கடமையாற்றி வந்துள்ளார். 

அத்துடன், சங்க நிர்வாகத்தில் கடமையாற்ற வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு மாதாந்த சம்பளத்துக்கு கடமைக்கு அமர்தப்பட்டுள்ளார்.

இதன்போது, பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர் பலரின் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கடன் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

மீள கையளிப்பு

இவ்வாறு பொருளாளர் மற்றும் அவரது உதவிக்கு நியமித்த பெண் ஆகியோர் கடந்த 5 வருடங்களில் 58,5853 ரூபா நிதி மோசடி செய்துள்ளனர் என மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மோசடி செய்த பணத்தில் 39 இலட்சம் ரூபா பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளதுடன் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட பெண் 19 இலட்சம் ரூபாவை இதுவரை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்பரி சங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி | 58 Lakhs Money Fraud Batticaloa Teaching Hsopital

இவ்வாறிருக்கையில், இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, வைத்தியசாலையில் இயங்கி வரும் இன்னொரு கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக இருந்து மோசடி செய்தவர் அந்த சங்கத்தில் இருந்துள்ளதாகவும் சங்க யாப்பின்படி கடந்த ஜுலை மாதம் சங்க பொதுக் கூட்டம் கூட்ப்படவேண்டிய நிலையில் அதற்கான நடவடிக்கை இன்னமும் எடுக்கப்படாமல் இருப்பதாக சங்க உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US