50,000 ரஸ்ய தடுப்பூசிகள் இன்று கிடைக்கப் பெறும் என தகவல்
corona virus
covid 19
corona vaccine
By Kamel
கோவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்தும் 50,000 தடுப்பூசிகள் இன்றைய தினம் கிடைக்கப் பெற உள்ளதாக தெரியவருகிறது.
ரஸ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வீ தடுப்பூசி இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது.
ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளமை குறித்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இரவு இந்த தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US