போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Sri Lankan rupee Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Kamal Nov 22, 2023 05:07 AM GMT
Report

போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பியகம பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

விவசாய அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு

விவசாய அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு


கைப்பற்றப்பட்ட நாணயத் தாள்கள் 

குறித்த நபர் பல்கலைக்கழகம் ஒன்றின் வெளிவாரி  கற்கை நெறியை கற்கும் நபர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது | 5000 Fake Notes Beyagama

இந்த நபரிடம் இருந்து  65 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் வெளிவாரி பட்டக் கற்கை நெறிக்காக பதிவு செய்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

பொல்பித்திகம, ஹத்போக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிகாலையில் நேர்ந்த துயரம் - புதைந்து போன பகுதி: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

அதிகாலையில் நேர்ந்த துயரம் - புதைந்து போன பகுதி: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நிறுத்தம்

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நிறுத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US