வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றப்பட்ட பலர் - பெருந்தொகை பணத்துடன் கொழும்பில் சிக்கிய நபர்
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக 50க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 8 கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடந்த வார இறுதியில் கிரிபத்கொட பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற ஒழிப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்லை பகுதியில் உள்ள வணிக இடமொன்றிற்கு அருகே சந்தேகநபர் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசமான நாள்! லெபனான் மீது மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam