வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று
Vavuniya
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Thileepan
வவுனியாவில் 5 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாடு பூராகவும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 டெங்கு நோயாளர்கள்
ஆயினும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது வவுனியா மாவட்டத்தில் டெங்கு தொற்று குறைவாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் வவுனியாவில் 5 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக டெங்கு பெருக்கம் இடங்களை அழிக்குமாறும், சுற்று சூழலை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்குமாறும் சுகாதார பிரிவினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US