ஹோர்முஸில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்: 5 பேர் பலி - மீண்டும் வளைகுடாவில் வலுக்கும் போர்பதற்றம்
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்ட இராணுவ மோதல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்கப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சில இடங்கள் தீப்பற்றி எரிந்து வருவதால், வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்புச் சூழல் கவலைக்கிடமாக மாறியுள்ளது.
தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
போர்நிறுத்தம் இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவ்வாறான தாக்குதல்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam