விஜயின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி! டெல்லியில் DMK அதிரடி வியூகம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றையதினம்(4) வெளியாகியது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக, சுமார் 30% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு பெரிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும் பெரும்பான்மையை நிரூபிக்காத காரணத்தால் தவெக கட்சி கூட்டணி இணைய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆனாலும் தொங்கு சட்டசபை உருவாகலாம் என்றும் இந்திய அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
தவெக தலைவர் பதவியேற்பு 7ஆம்திகதி இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை தமிழக ஆளுநரிடமிருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
இந்த மௌனம் கூட இறுதிவரை தலைவர் விஜய்க்கு அக்னிபரீட்சையாகவே உள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் அதிசயத் தேர்தல்! தவெக தலைவர் விஜய் சற்றுமுன்னர் வெளியிட்ட பதிவு
[KCJ5SDOஸ
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri