பங்களாதேஷில் பாரிய நிலநடுக்கம்
Bangladesh
Earthquake
By Harrish
பங்களாதேஷில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று(02) காலை 09.05 மணியளவில் 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்பட்ட பாதிப்புகள்
பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்படிருப்பினும், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் இதற்கு முன்னரும் அக்டோபர் 2 ஆம் திகதி 5.4 ரிச்டர் அளவில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சர்வதேச ஊடகங்களின் பார்வையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி இடதுசாரியா..! 16 மணி நேரம் முன்
விடாமுயற்சி, குக் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போகும் இயக்குனர்கள்... அடுத்து 2 பட தகவல் Cineulagam
உகாண்டா சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் மகள்., ஐ.நா.விடம் மேல்முறையீடு News Lankasri
ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி - ஏன் தெரியுமா? News Lankasri
மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்தது ஏன், குழந்தைகளின் நிலை?- முதன்முறையாக கூறிய விஜய் யேசுதாஸ் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US