புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா
தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் (04.10.2024) மாலை புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் தாய்தமிழ் பேரவையில் பணியாற்றி மக்களுக்காக சமூக தொண்டாற்றி உயிர்த்தியாகம் செய்து மரணித்த 12 உறவுகளின் திருவுருட படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று ,வரவேற்புரை, நடனம், சிறப்புரைகள், கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் முல்லை கல்வி வயத்தின் முன்னாள் பிரதி கல்விப்பணிப்பாளர், சமூக செயற்பாட்டாளர்கள், தாய்த்தமிழ் பேரவையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
