பனிமய மாதா சங்கத்தின் 41வது தவக்கால திருயாத்திரை
Sri Lanka
By Mayuri
பனிமய மாதா சங்கத்தின் ஏற்பாட்டில் 41வது தவக்கால திருயாத்திரை இன்று (08.03.2026) காலை றாகம, தேவத்தை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
தவக்கால திருயாத்திரை என்பது கத்தோலிக்க திருச்சபையில் இயேசுவின் பாடுகளை தியானித்து, தவ முயற்சிகளுடன் புனித தலங்களுக்கு மேற்கொள்ளும் நடைபயணமாக காணப்படுகிறது.
மன்னிப்பு, தவ முயற்சி, மற்றும் ஆன்மீக புதுப்பித்தலுக்காக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
பெருமளவானோர் இணைவு
இது கத்தோலிக்க பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கலந்துகொள்ளப்படும் ஒரு ஆன்மீக பயணமாக காணப்படும் நிலையில் தேவத்தை பகுதியில் ஆரம்பமாகியுள்ள தவக்கால திருயாத்திரையில் பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US