சிறைச்சாலைகளில் 4103 கொரோனா தொற்றாளர்கள்
covid
prisons
By Independent Writer
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் வரை 4 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 123 பேர் சிறைச்சாலை அதிகாரிகள். 460 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டனை விதிக்கப்பட்ட ஆண் கைதிகள். 9 பேர் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிகள். தண்டனை விதிக்கப்படாது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 317 ஆண் கைதிகள் மற்றும் 194 பெண் கைதிகள் கொரோனா தொற்றாளர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 119 அதிகாரிகள் மற்றும் 3 ஆயிரத்து 244 கைதிகள் குணமடைந்துள்ளனர். மேலும் 4 அதிகாரிகள் மற்றும் 727 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US