யாழ். பல்கலைக்கழக வணிக பீட மாணவி 7 தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை
யாழ். பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா ஏழு தங்கப் பதக்கங்கள் உட்படப் பணப்பரிசில்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று (20.02.2026) இடம்பெற்றுள்ளன.
நேற்று (19) ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம், நாளை மறுதினம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 12 அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி சாதனை
இந்நிலையில், இன்றைய அமர்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா ஏழு தங்கப் பதக்கங்கள் உட்படப் பணப்பரிசில்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.



தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan