சிலோன் திறந்த பல்கலைக்கழகத்தின் 3வது ஆண்டு பட்டமளிப்பு விழா
காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் இயங்கி வரும் மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழு (TVEC), சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற மற்றும் UK இன் NOCN இன் Exclusive Partner உம் ஆகிய Ceylon Open Campus இன் 3rd Annual Convocation Ceremony கடந்த ஜுலை 10ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
இந்நிகழ்வை Ceylon Open Campus இன் ஸ்தாபகரும் தலைவரும் ஆகிய Mr. Afrath Ahmath LLB(Hons) தலைமை தாங்கியதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு Advanced Technological Institute இன் Director Mr. Selvarethnam Jeyapalan B.Com(Hons), M.Com, கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தார்.
மற்றும் இந்நிகழ்வில் அதிதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் Degree, HND, Diploma, மற்றும் Certificate level கற்கை நெறிகளில் மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி மற்றும் மருதமுனையை சேர்ந்த ஊடகவியலாளர்களான Mr. MSM. Sajee மற்றும் MR. ALM. Shinas ஆகிய இருவரும் இந்நிகழ்வில் Thendral FM - SLBC இன் Assistant Director Mrs. K.Nagapooshani அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
