தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் சாதித்த யாழ்.மாவட்டம்
Jaffna
Netball
Northern Province of Sri Lanka
By Theepan
35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளன.
கம்பஹா, வட்டிப்பொல உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஆண்களுக்கான இறுதி போட்டியில் , இரத்தினபுரி அணியுடன் மோதிய யாழ்ப்பாண அணி 19இற்கு 18 எனும் புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

அதனை தொடர்ந்து குறித்த விளையாட்டரங்கில் இடம்பெற்ற பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் , குருநாகல் அணியுடன் மோதிய யாழ்ப்பாண அணி 41இற்கு 26 எனும் புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US