செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)

Sri Lanka Army Jaffna Sri Lanka Sri Lanka Final War
By Siva Thileep May 30, 2022 08:08 AM GMT
Report

யாழ். - அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலானது நேற்று பிற்பகல் அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது.

செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 35Th Commemoration Civilians Killed Attack Attack

கொல்லப்பட்ட யாழ் மக்கள்

கடந்த  1987ம் ஆண்டு 05ம் மாதம் 29ம் திகதி அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து குறித்த பாதுகாப்பென நம்பி தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமான குண்டுதாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல் மூலம் 18  அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 35Th Commemoration Civilians Killed Attack Attack

இதில் முதல் நிகழ்வாக பொது சுடர் ஏற்றப்பட்டு பின்னர் மலர் அஞ்சலி, அகவணக்கம் என்பன இடம்பெற்றன.

செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 35Th Commemoration Civilians Killed Attack Attack

செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 35Th Commemoration Civilians Killed Attack Attack

செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 35Th Commemoration Civilians Killed Attack Attack

செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 35Th Commemoration Civilians Killed Attack Attack

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US