படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு (Photos)

Sri Lankan Tamils Batticaloa India Indian Army
By Kumar Jun 06, 2023 01:44 PM GMT
Report

ஆயுதக்குழுவொன்றினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று (06.06.2023) உணர்வுபூர்வமாக மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

1987 மற்றும் 1988 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்த போது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்ததுடன் கிழக்கில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள் குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு அருட்தந்தை சந்திரா அடிகளார் கொண்டு சென்றிருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு (Photos) | 35Th Anniversary Event Of Rev Chandra Adigalar

படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு (Photos) | 35Th Anniversary Event Of Rev Chandra Adigalar

நினைவு அஞ்சலி

அத்துடன் நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயற்பாட்டில் ஈடுபட்டு, ஆன்மீக வாழ்வினை அர்ப்பணித்த அருட்தந்தை சந்திரா அடிகளார் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி ஆயுக்குழுவொன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின விசேட அஞ்சலி நிகழ்வு , மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல்சமய ஒன்றியத்தின் அனுசரணையில், மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு (Photos) | 35Th Anniversary Event Of Rev Chandra Adigalar

இதன்போது அடிகளாரின் சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அடிகளாரின் சேவைநலன் தொடர்பான சிறப்புரைகள் இடம்பெற்றது.

இந்த நினைவு அஞ்சலி விசேட நிகழ்வில் புளியந்தீவு மரியாள் பேராலய பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சர்வமத தலைவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள், அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு (Photos) | 35Th Anniversary Event Of Rev Chandra Adigalar

படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு (Photos) | 35Th Anniversary Event Of Rev Chandra Adigalar

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US