ஈரானுக்குள் நுழையும் 3000 அமெரிக்க இராணுவம்! காத்திருக்கும் பயங்கரம்
மத்திய கிழக்கின் யுத்தம் நாளுக்கு நாள் வீரியமடைந்து செல்கின்றது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் என மூன்று நாடுகளுமே போர் நிறுத்த நடவடிக்கைக்கு செவிசாய்பதாக தெரியவில்லை.
சவுதி அரேபியா, குவைத், கட்டார்,UAE, பஹ்ரைன். ஜோர்தான் ஆகிய நாடுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று கூட்டாக சேர்ந்து ஈரானுக்கு எதிராக கூட்டறிக்கையொன்று வெளியிட்டுள்ளன.
ஈரானை சேர்ந்த ஒரு வலைதள பக்கத்தில் Hello American soldiers, welcome to Iran என குறிப்பிட்டு ஈரானில் உள்ள இராணுவ கட்டமைப்பை காாணாளி மூலம் பதிவேற்றியுள்ளனர்.
3000ற்கும் மேற்பட்ட இராணுவ குழுவினர் ஈரானுக்குள் நுழையவுள்ளதாகவும் இதற்குதான இவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri