Flydubai விமானத்தின் துணை விமானி ஹமாமி நீக்கிய 3,000 அதிர்ச்சி பதிவுகள்! விரைவில் கடுமையான தண்டனை
Flydubai விமானத்தை கடத்திச் சென்று இஸ்ரேலின் தெல் அவிவ் நகரின் உயரமான கட்டடத்தில் மோதி அழிக்க ஓமானி துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி சதித் திட்டத்துடன் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, பிரார்த்தனை செய்வதுபோல் நடித்து, அவசரகால பயன்பாட்டுக்கான கோடரியால் இந்தியத் தலைமை விமானி ஸ்மித் மச்சாரை துணை விமானி தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், காக்பிட்டின் கதவைத் திறந்ததால், விமானப் பணியாளர்களும், பயணிகள் சிலரும் ஓடிவந்து துணை விமானியைப் பிடித்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Flydubai விமானத்தின் துணை விமானி ஹமாமி, சுமார் 3,000 பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது கழுகுப் பார்வை நிகழ்ச்சி,