மன்னார் கடற்தொழிலாளரின் வலையில் சிக்கிய 300 கிலோகிராம் நிறையுடைய பிரம்மாண்ட கொப்பறா மீன்
Mannar
Sri Lanka Fisherman
Fish
By Ashik
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
சுமார் 300 கிலோகிராம் எடையுடைய குறித்த மீன் ஆழ் கடலில் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியுள்ளது.
அகப்பட்டுள்ள மீன்
இது வேகமாக நீந்தக்கூடிய நீளமான மூக்குடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பிரம்மாண்டமான மீன் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.





Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US