சஹ்ரானால் உருவான 300 குண்டுதாரிகள் இலங்கையில்..!
முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரான உதயகம்மன்பில நேற்றையதினம்(16.03.2026) ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி ஒரு தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது எதிர்வரும் 31ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை முழு நாட்டிற்கும் அறிவிக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு முன்பதாகவும் ஒரு ஊடக சந்திப்பில் உதயகம்மன்பில ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அறிவிக்கப் போவதாக கூறியிருந்தார்.
இதேபோல் மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புபட்ட உயர் அதிகாரி ஒருவர் இதில் நேரடியாக தொடர்புபட்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam