தவறான தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
Sri Lanka Police
Vavuniya
By Shan
வவுனியா நகர்ப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை வவுனியா பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று சோதனைகளை மேற்கொண்ட வவுனியா போதை ஒழிப்பு பொலிசார் பாலியல் தொழிலில் ஈடுபட முயற்சித்த ஓர் குற்றச்சாட்டில் 3 பெண்களை தக்க கைது செய்துள்ளனர்.
விடுதலை
செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றையதினம் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நூறு ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு விடுதலை
செய்யப்பட்டிருந்தனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US