இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது

India Sri Lanka Fisherman
By Rakesh Sep 16, 2024 09:30 PM GMT
Report

இந்தியாவின் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை கடற்றொழிலாளர்களையும் இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.09.2024) இடம்பெற்றுள்ளது.

துரதிர்ஷ்டமாக வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: பயணிகளின் கடைசி வார்த்தைகள்

துரதிர்ஷ்டமாக வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: பயணிகளின் கடைசி வார்த்தைகள்


கைது நடவடிக்கை

இந்திய எல்லைக்குள் இயந்திரக் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த மூவரே கைது செய்யப்பட்டு மண்டபம் முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது | 3 Sri Lankan Fishermen Arrested In Indian Waters

இந்திய கடற்படையின் மண்டபம் முகாமில் முழுமையான விசாரணைக்குப் பின்னர் மேற்படி, கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்பகுதிக்கு வந்தார்களா அல்லது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டார்களா எனக் கண்டறிந்த பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைகீழாக மாறும் ரஷ்ய - உக்ரைன் போர்: குடியேற்றங்களிலிருந்து வெளியேறும் ரஷ்ய மக்கள்

தலைகீழாக மாறும் ரஷ்ய - உக்ரைன் போர்: குடியேற்றங்களிலிருந்து வெளியேறும் ரஷ்ய மக்கள்

பிரித்தானியா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

பிரித்தானியா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US