நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள பல மில்லியன் டொலர்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Canada
Economy of Sri Lanka
By Chandramathi
கனடா அரசாங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிதி உதவி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை நாட்டிற்கு வழங்கியுள்ளது.
கோரிக்கைகளுக்கு அமைய நிதி உதவி

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி ஊடாக இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உணவு, சுகாதாரம், போஷாக்கு வசதிகள், குடிநீர் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US