குற்றச்சாட்டை அரசால் நிரூபிக்க முடியவில்லை: 3 தமிழர்கள் விடுதலை

Sri Lankan Tamils Supreme Court of Sri Lanka Sri Lanka Final War
By Parthiban Nov 11, 2023 09:00 PM GMT
Report

இலங்கையில் பணிபுரிந்த வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த சந்தேகநபர்கள் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யோகராஜா நிரோஜன், சுப்ரமணியம் சுரேந்திரராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்யன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 14, 2006 அன்று, கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போதைய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக இருந்த பசீர் அலி மொஹமட்டின் வாகனம் மீது குண்டு வீசி படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டி, மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் 25 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை அணியின் படுதோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத சதி

இலங்கை அணியின் படுதோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத சதி

அரசியல் கைதிகளின் விடுதலை

நீண்ட விசாரணையின் பின்னர், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை அரசால் நிரூபிக்க முடியவில்லை: 3 தமிழர்கள் விடுதலை | 3 Liberation Of Tamils

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் முன்னிலையானார்.

அவரது கூற்றுப்படி, “இந்த பிரதிவாதிகள் 2009 இல் கைது செய்யப்பட்டனர். மற்றும் அவர்களுக்கு எதிரான விசாரணை 2012 இல் ஆரம்பமானது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் 15 ஆண்டுகால இளம் பராயத்தை திருடிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க ஆட்சியாளர்களை மக்கள் கட்டாயப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.” என்றார்.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து: விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய போதைவிருந்து: விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம்

வடக்கு தமிழர்களை இலக்கு வைத்து சீனா அதி முக்கிய நகர்வுகள் (Video)

வடக்கு தமிழர்களை இலக்கு வைத்து சீனா அதி முக்கிய நகர்வுகள் (Video)

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US