இரண்டாவது அரகலய போராட்டம் சிறைச்சாலைகளில் வெடிக்கும் அபாயம்! வெளியான எச்சரிக்கை

SL Protest Prisons in Sri Lanka Ministry of justice Sri lanka
By Kamal Aug 09, 2026 10:52 PM GMT
Report

இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக கண்டிக்கு விஜயம் செய்திருந்தபோதே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

15 அம்சத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஹமாஸ் கோரிக்கை!

15 அம்சத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஹமாஸ் கோரிக்கை!

அரசியலமைப்பு திருத்தம்

சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் அங்குள்ள சீர்கேடுகள் குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வு காணத் தவறினால், நாட்டின் அடுத்தகட்ட மக்கள் போராட்டத்தின் (அரகலய) ஆரம்பப் புள்ளியாக அதுவே அமையும் என தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்த மைத்திரி குணரத்ன, ஏனைய அரசு ஊழியர்களுக்கு இல்லாத ஒரு சிறப்புச் சலுகையை நீதிபதிகளுக்கு மட்டும் வழங்குவது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது அரகலய போராட்டம் சிறைச்சாலைகளில் வெடிக்கும் அபாயம்! வெளியான எச்சரிக்கை | 2Nd Aragaliya May Start From Prisons

இராணுவ அதிகாரிகள் 55 வயதிலும், ஏனைய சிவில் அரசு ஊழியர்கள் 60 வயதிலும் ஓய்வுபெறும்போது, நீதிபதிகளுக்கு மட்டும் சேவைக்காலத்தை நீடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட நபரின் சேவைக்காலத்தை அரசாங்கம் நீட்டித்தால், அந்தத் தீர்மானத்தை எடுத்த தரப்பிற்கு அவர் நன்றியுடையவராகச் செயல்படக்கூடும். இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியலமைப்பு திருத்தம் 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய அவசரத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பின்னால் மறைமுக நோக்கங்கள் இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்களை மாற்றியமைக்க சிரியா - ரஷ்யா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்களை மாற்றியமைக்க சிரியா - ரஷ்யா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US