இத்தாலியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - இலங்கை இளைஞன் அதிரடியாக கைது

Italy Women Arrest
By Vethu May 02, 2026 11:08 AM GMT
Report

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேப்பிள்ஸ் நகரில் உள்ள Piazza Garibaldi சுரங்கப்பாதை நிலையத்தின் இரண்டாவது வழித்தடத்தில் பெண்ணொருவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், இலங்கையரின் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பித்து விரைந்து சென்று ரயில்வே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இளைஞன் கைது

பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - இலங்கை இளைஞன் அதிரடியாக கைது | 29 Year Old Boy Arrested In Italy

கைது செய்யப்பட்டவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 29 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேப்பிள்ஸ் மத்திய ரயில் நிலையம் மற்றும் Piazza Garibaldi பகுதிகளில் கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US