இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை கத்திய 26 பேர் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை

Mannar Sri Lankan Peoples Sri Lanka Navy Sri Lanka Government Arrest
By Rakesh Jul 09, 2026 12:47 PM GMT
Report

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடலட்டைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இன்று(09.07.2026) மன்னார் சவுத்பார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பல படகுகள் மூலம் கடல் அட்டைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோதக் கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ச வழக்கில் சிக்கிய முன்னாள் காதலி

யோசித ராஜபக்ச வழக்கில் சிக்கிய முன்னாள் காதலி

13 படகுகளுடன் 26 பேர் கைது

இதன்போது, கடத்தி வரப்பட்ட 13 படகுகளும், அதில் இருந்த 26 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை கத்திய 26 பேர் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை | 26 People Arrested Importing Sea Cucumbers

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை, உரிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு ஏல அடிப்படையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து, இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோதக் கடல் அட்டைக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேடுதல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை கத்திய 26 பேர் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை | 26 People Arrested Importing Sea Cucumbers

ஒருகோடி ரூபா அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை : முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை

ஒருகோடி ரூபா அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை : முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு



மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US