யாழ். பல்கலைக்கழகத்தில் 25வது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்
Sri Lankan Tamils
Jaffna
University of Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று(17.01.2026) நினைவு கூரப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி, பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு படுத்தியுள்ளனர்.
நினைவு நாள் அனுஷ்டிப்பு
இதன்போது, பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இந்த எழுச்சி நிகழ்வில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம் மற்றும் தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பன பொங்குதமிழ் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US