உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4594.83 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றம்
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலர்களாக பதிவாகிய நிலையில், இன்று 4594.83 ஆக பதிவாகியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் பதிவாகி வருகின்றது.
அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri