லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா

Lankasri Sri Lanka Tamil diaspora France
By Dhayani Sep 25, 2024 06:00 AM GMT
Report

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 25 ஆவது தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் இணைந்து 25 ஆவது தமிழர் விளையாட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்நிகழ்வு பிரான்ஸுல் உள்ள L’Aire des Vents Dugny திடலில் காலை 9.00 மணிக்கு 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்விற்கு முற்றுமுழுதாக லங்காசிறி ஊடக அனுசரணையை வழங்கி வருவதுடன், உலக நாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரவின் முக்கிய கடப்பாடு

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரவின் முக்கிய கடப்பாடு

சிறப்பு போட்டி நிகழ்வுகள்

பிரான்ஸில் கடந்த 24 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழா இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களோடு பல்லின மக்களும் சூழ, அரச பிரமுகர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த வீரர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், இன உணர்வாளர்கள், குறிப்பாக இளைஞர்களின் பங்கெடுப்பில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா | 25 Th Tamil Festival In France

அதன்படி, தமிழர்களின் பாரம்பரிய போட்டிகளான வில்லிசை போட்டி, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், தலையணை போட்டி, சங்கீதக் கதிரை, குறிபார்த்து சுடுதல் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் முதலானவை இடம்பெற உள்ளதுடன், சொல்லினை இசை நிகழ்ச்சியும் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அறுசுவை உணவுகள்

மேலும், சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையில் அறுசுவை உணவுகள் சிறப்பு உணவகத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், சிறப்பான கூல் வழங்கும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா | 25 Th Tamil Festival In France

மேலும், இளைஞர்கள்,சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கபடி, கரகாட்டம் போன்ற பல பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன், மேலும் பல சிறப்பு நிகழ்வுகளும் தமிழர் விளையாட்டு விழாவில் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கண்கலங்கி நின்ற புலம்பெயர் உறவுகள்

இதேவேளை, பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் 24ஆவது 'தமிழர் விளையாட்டு விழா' கடந்த  ஆண்டு ஜூலை 30ஆம் திகதி பிரான்ஸுல் உள்ள L’Aire des Vents Dugny திடலில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா | 25 Th Tamil Festival In France

இந்நிகழ்வின் முதல் அம்சமாக ஈழப் போரில் உயிர் நீத்த அனைத்து தமிழர்களுக்குமான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அங்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து , பாடல் கலைஞர்கள் தாயகப்பாடலை பாடும்போது தமிழீழ வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியப் பொருட்களை கண்டு பலரும் கண்கலங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திடீரென உயிரிழந்த தாய்: ராகம வைத்தியசாலையில் மகன்களால் ஏற்பட்ட பெரும் குழப்பம்

திடீரென உயிரிழந்த தாய்: ராகம வைத்தியசாலையில் மகன்களால் ஏற்பட்ட பெரும் குழப்பம்

கடனாளிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்: பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடனாளிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்: பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்

மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US