248 பேர் இலங்கை திரும்பினர்! 343 பேர் வெளிநாடு சென்றனர்
Abroad
By Independent Writer
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த மேலும் 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் இவர்கள் 9 விமானங்களில் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் கட்டார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 343 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 130 பேர் ஜப்பானுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US